Oct 214 min read
காலாண்டு தர்பியா நிகழ்ச்சி "இயக்கமும் நாமும்"
19 செப்டம்பர் 2025, அன்பு இயக்க உறவுகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ !!! நமது ஜமாத்தின் காலாண்டு தர்பியா "இயக்கமும் நாமும்" என்ற கருப்பொருளில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நமது பொறுப்பாளர் சகோ. அன்வர் சாதத் அவர்கள் ஆற்றிய தலைமையுரை நம் அனைவரின் சிந்தனைகளையும் தூண்டும் விதமாக அமைந்திருந்தது. அவர் தனது உரையை, தன் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து தொடங்கினார். சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைனுக்கு வந்தபோது, தொழுகை மற்றும் குர





