பாபரியை இடித்து அதன்மீதாராமர்கோயிலை கட்டியுள்ளார்கள் ?
- Jan 18, 2024
- 1 min read

கலவரத்தில் ஆயிரம்
உயிர்களை கொன்று பிணங்களின் மீதல்லவா கோயில்
கட்டியுள்ளார்கள்
கோயிலின் நிறம் இளஞ்சிவப்பு
அது கற்களால் உண்டான நிறமா?
கொல்லப்பட்டவர்களின் இரத்தம் தொய்ந்ததினால் உண்டான நிறமது
கோவிலுக்கு ஆயிரம்கோடி ரூபாய், இந்துக்கள் செலவிட்டுள்ளார்கள்
பாபரியை இடித்த வகையில் முஸ்லிம்கள் 9000கோடி இழந்துள்ளார்கள்
கோயில் திறப்புக்கு புறப்பட்டுசெல்கிறவர்கள் கலவரத்தில், இரண்டு லட்சம் பேர் புலம்பெயர்ந்ததை அறிவார்களா!
பாபரி இடிப்பு கலவரத்திலும், அதன் நீட்சியான மும்பை கலவரத்திலும்
மஸ்ஜிதை இடிக்க ஆட்கள் திரட்டியவர்கள் இப்போது குடமுழுக்கு என ஆட்களை திரட்டுகிறார்கள்
கலவரத்தில் சொத்துக்களை கொள்ளையடித்து கொலுத்தியவர்கள்
இப்போது விளக்கேற்ற சொல்கிறார்கள்.
முஸ்லிம் ஒழிக கோசமிட்டவர்கள், இப்போது ராம மந்த்ரா கோசமிட சொல்கிறார்கள்.
வரலாற்றை சற்று வாசிப்போம்:
1530-பாபர்நாமாவில் கோயிலை இடித்ததாக பாபர் குறிப்பிடவில்லை.
அதற்குபின்னான, ஹுமாயூன்நாமா, அக்பர்நாமாவிலும் குறிப்புகள் இல்லை.
என்றபோதிலும் 135ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் தீட்டினார்கள், இல்லை, இல்லை சதித்திட்டம் தீட்டினார்கள்.
நீதியை காக்க, மஸ்ஜிஸ் உள் முஸ்லீம்களும், வெளியே இந்துக்களும் வழிபட அனுமதித்தது ஆங்கில அரசு.
1947-சுதந்திரம் பெற்றது இந்தியா முஸ்லிம்களை வேட்டையாட துவங்கினார்கள்.
முஸ்லிம்களை காக்க, சாகும்வரை உண்ணாவிரதம் துவக்கினார் தேசத்தந்தை.
1948-தடைக்கல்லான தேசத்தந்தையை கொன்றனர்.
1949- மஸ்ஜித் உள் சிலையை வைத்து இழுத்துமூடி தாழிடச்செய்துவிட்டனர்.
1992- இடித்தும்விட்டனர்.
அநீதியை தடுத்திருக்கவேண்டிய காங்கிரஸ், தவறியதன் விளைவு,
இன்று செல்வாக்கி-லாத செல்லாக்காசிகிவிட்டனர்.
2019-பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தலைமை நீதிபதியை வளைத்து தனக்கு சாதமான தீர்ப்பை பெற்றுக்கொண்டார்கள் இஸ்ரேல் மென்பொருள் உதவியுடன்.
சமணர்களை கழுவேற்றி பௌத்த மடாலயங்களை அழித்து ஆக்ரமித்தவர்கள்.
முஸ்லிம்களது வரலாறுகளை அழித்துவிட ஞானவாபி, தாஜ்மஹால் என ஒவ்வொன்றாக சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டாம்.
ஏரியில் கட்டிய கட்டிடங்கள் எதிர்வினையை சந்திக்கும்போது
இறையில்லத்தை இடித்து எழுப்பிய கோயில் எதிர்வினையை சந்திக்காமலா இருந்துவிடும்?
காலச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது, சுழற்றப்பட்டுகொண்டே இருக்கிறது.
-நிஜார் முஹம்மது





Comments