ஃபலஸ்தீன மக்களுக்கான நிவாரண நிதி ஒப்படைப்பு!
- Jan 23, 2024
- 1 min read
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்!
ஃபலஸ்தீன மக்களின் துயர் துடைக்க , நம் ஊழியர்களால் திரட்டப்பட்ட நிதி BD.2000 இன்று காலை KAAF HUMANITARIAN OF AL ISLAH SOCIETY ன் CEO SHAIKH MOHAMMED JASSIM AL SAYYAR அவர்களிடம் நமது பொறுப்பாளர்
அப்துர் ரவூஃப் மற்றும் பொதுச் செயளாலர் அன்வர் சாதத் ஆகியோர் நேரில் சந்தித்து ஒப்படைத்தனர்.

ஃபலஸ்தீன மக்களிடம் ஒப்படைப்பதற்காக நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும் இரண்டு MOBILE CLINIC UNIT வாகனங்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் அதனோடு இந்த உதவிகளும் சேர்த்து அனுப்பப்படும் என்றும் SHAIKH SAYYAR அவர்கள் கூறினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
நம் புனித பூமிக்காக உதவி செய்த , துஆ செய்த செய்து கொண்டிருக்கக்கூடிய அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக!
ஆமீன்!
தகவல்:
முஹம்மத் யூஸூஃப்
ஊடகத்துறை பொறுப்பாளர்





Comments